Font Conversion in Tamil
Trådens avsändare: Banumathy Sridharan
Banumathy Sridharan
Banumathy Sridharan  Identity Verified
Indien
Local time: 14:04
Medlem (2008)
Engelska till Tamil
+ ...
SITE LOCALIZER
May 19, 2008

அனைவருக்கும் வணக்கம்,

சமீபத்தில் நான் மேற்கொண்ட ஒரு தமிழ் மொழிபெயர்ப்பில் நேர்ந்த அனுபவம் இது. ’யூனிகோட்’ fontல் மொழிபெயர்ப்பை சமர்ப்பிக்க வேண்டும் என்று கிளையண்ட் முதலில் கூறினார
... See more
அனைவருக்கும் வணக்கம்,

சமீபத்தில் நான் மேற்கொண்ட ஒரு தமிழ் மொழிபெயர்ப்பில் நேர்ந்த அனுபவம் இது. ’யூனிகோட்’ fontல் மொழிபெயர்ப்பை சமர்ப்பிக்க வேண்டும் என்று கிளையண்ட் முதலில் கூறினார். அதன்படியே நானும் அனுப்பினேன். பிறகு சில மணி நேரங்கள் கழித்து, தமது ’வாடிக்கையாளர்’ மொழிபெயர்ப்பை ’Mylaiplain’ fontல் வேண்டுவதாகக் கூறினார். உரையை நேரடியாக font மாற்றம் செய்வது எப்படி என்று நான் அறிந்திராததால், அதனை மறுபடியும் ’Mylaiplain’ fontல் டைப் செய்ய வேண்டியிருந்தது!

எனது கேள்வி(கள்) என்னவென்றால்:

(1) தமிழ் உரையை நேரடியாக font மாற்றம் செய்ய இயலுமா? உதாரணமாக, யூனிகோடிலிருந்து பாமினிக்கு அல்லது Mylaiplainக்கு.

(2) நேரடி மாற்றம் செய்ய இயலாது என்ற பட்சத்தில், உரையை மீண்டும் டைப் செய்வது ஒரு தனிப் பணியாகக் கருதப்படலாமா?

உங்களது பதில்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..............நன்றி!

அன்புடன்,
பானுமதி
Collapse

K.S. PANDIAN
K.S. PANDIAN  Identity Verified
Indien
Local time: 14:04
Engelska till Tamil
+ ...
Font Conversion in Tamil May 19, 2008

அன்பிற்கினிய பானுமதி அவர்களுக்கு,

வணக்கம். இந்த தளத்துக்குச் சென்று பாருங்கள்:sarma.co.in/FConversion/
யூனிகோட், பாமினி உட்பட எந்த எழுத்துரு மாற்றத்துக்கும் இந்த தளம் உதவும். ஆனால், உங்களுக்கு வேண்டிய எழுத்துருவினை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டியிருக்கும். மேலும் தகவல் தேவையானால், எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,

பாண்டியன்

snagarajan
snagarajan
Local time: 14:04
Engelska till Tamil
முடியும் May 20, 2008

ஆன்புடையீர்,
இந்த சிரமம் அனைத்து மொழிபெயர்ப்பாளர்களுக்கும் உள்ளது. இதை மாற்ற இப்போது ஃபாண்ட் கன்வர்டர் வந்து விட்டது. யூனிகோடிலிருந்தும் அல்லது மற்ற எந்த தமிழ் ஃபாண்டிலிருந்து யூன�
... See more
ஆன்புடையீர்,
இந்த சிரமம் அனைத்து மொழிபெயர்ப்பாளர்களுக்கும் உள்ளது. இதை மாற்ற இப்போது ஃபாண்ட் கன்வர்டர் வந்து விட்டது. யூனிகோடிலிருந்தும் அல்லது மற்ற எந்த தமிழ் ஃபாண்டிலிருந்து யூனிகோடுக்கும் மாற்ற முடியும். இது சுலபமாக ஓரிரு நிமிடங்களில் செய்யப்படுகிறது. என்றாலும் தவிர்க்க முடியாத சில ஃபாண்டுகள் இந்த கன்வர்டரில் இடம் பெறவில்லை. இதில் ஆ என்ற வார்த்தை காணாமல் போய் விடுகிறது. இது ஒரு சிரமம். மற்றபடி அற்புதமான ஃபாண்ட் கன்வர்டரை லோட் செய்து கொள்ளுங்கள்.
கஷ்டத்தை விடுங்கள்
அன்புடன் ச.நாகராஜன்
Collapse

Narendran
Narendran
Indien
Local time: 14:04
Engelska till Tamil
+ ...
It is one big problem with TAMIL typing in computer...... Jun 14, 2008

This change is possible ,as Mr Nagarajan says, through convertor.But the alignement and some letters give trouble... You cann't even find some letters. I dont know the specific font you are mentioning. With baamini this problem I faced.

And there is a site run by some srilankan tamils , I guess it starts with yahz library or so it has a convertor.

sitrarasu thangavel
sitrarasu thangavel
Indien
Local time: 14:04
Engelska till Tamil
அன்புடையீர் Sep 7, 2010

வணக்கம்,

பின்வரும் இணைப்பைப் பயன்படுத்திப் பாருங்கள்.

http://software.nhm.in/services/converter

மேலும் நீங்கள் அனுப்ப வேண்டிய எழுத்துரு tab, tam, tscii போன்ற எந்த வகை என்பதை அறிந்து அந்த வகைக்கு மாற்றம் செய்து அதன் பின் அந்த எழுத்துருவை செயல்படுத்திப் பாருங்கள்.

நன்றி.

Selvakumar Jambulingam
Selvakumar Jambulingam  Identity Verified
Local time: 14:04
Engelska till Tamil
Please try this Sep 7, 2010

http://www.suratha.com/uni2bam.htm

- Thanks.

Ajithkumar Marimuthu
Ajithkumar Marimuthu
Sri Lanka
Local time: 14:04
Engelska till Singalesiska
+ ...
இந்த தளத்தில் இலகுவாக மாற்றம் செய்யல Feb 17, 2019

Banumathy Sridharan wrote:

அனைவருக்கும் வணக்கம்,

சமீபத்தில் நான் மேற்கொண்ட ஒரு தமிழ் மொழிபெயர்ப்பில் நேர்ந்த அனுபவம் இது. ’யூனிகோட்’ fontல் மொழிபெயர்ப்பை சமர்ப்பிக்க வேண்டும் என்று கிளையண்ட் முதலில் கூறினார். அதன்படியே நானும் அனுப்பினேன். பிறகு சில மணி நேரங்கள் கழித்து, தமது ’வாடிக்கையாளர்’ மொழிபெயர்ப்பை ’Mylaiplain’ fontல் வேண்டுவதாகக் கூறினார். உரையை நேரடியாக font மாற்றம் செய்வது எப்படி என்று நான் அறிந்திராததால், அதனை மறுபடியும் ’Mylaiplain’ fontல் டைப் செய்ய வேண்டியிருந்தது!

எனது கேள்வி(கள்) என்னவென்றால்:

(1) தமிழ் உரையை நேரடியாக font மாற்றம் செய்ய இயலுமா? உதாரணமாக, யூனிகோடிலிருந்து பாமினிக்கு அல்லது Mylaiplainக்கு.

(2) நேரடி மாற்றம் செய்ய இயலாது என்ற பட்சத்தில், உரையை மீண்டும் டைப் செய்வது ஒரு தனிப் பணியாகக் கருதப்படலாமா?

உங்களது பதில்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..............நன்றி!

அன்புடன்,
பானுமதி

Ajithkumar Marimuthu
Ajithkumar Marimuthu
Sri Lanka
Local time: 14:04
Engelska till Singalesiska
+ ...
use this site to convert FM font https://ucsc.cmb.ac.lk/ltrl/services/feconverter/?maps=t_b-u.xml Feb 20, 2019

Ajithkumar wrote:

Banumathy Sridharan wrote:

அனைவருக்கும் வணக்கம்,

சமீபத்தில் நான் மேற்கொண்ட ஒரு தமிழ் மொழிபெயர்ப்பில் நேர்ந்த அனுபவம் இது. ’யூனிகோட்’ fontல் மொழிபெயர்ப்பை சமர்ப்பிக்க வேண்டும் என்று கிளையண்ட் முதலில் கூறினார். அதன்படியே நானும் அனுப்பினேன். பிறகு சில மணி நேரங்கள் கழித்து, தமது ’வாடிக்கையாளர்’ மொழிபெயர்ப்பை ’Mylaiplain’ fontல் வேண்டுவதாகக் கூறினார். உரையை நேரடியாக font மாற்றம் செய்வது எப்படி என்று நான் அறிந்திராததால், அதனை மறுபடியும் ’Mylaiplain’ fontல் டைப் செய்ய வேண்டியிருந்தது!

எனது கேள்வி(கள்) என்னவென்றால்:

(1) தமிழ் உரையை நேரடியாக font மாற்றம் செய்ய இயலுமா? உதாரணமாக, யூனிகோடிலிருந்து பாமினிக்கு அல்லது Mylaiplainக்கு.

(2) நேரடி மாற்றம் செய்ய இயலாது என்ற பட்சத்தில், உரையை மீண்டும் டைப் செய்வது ஒரு தனிப் பணியாகக் கருதப்படலாமா?

உங்களது பதில்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..............நன்றி!

அன்புடன்,
பானுமதி

Det finns ingen moderator för det här paret.
To report site rules violations or get help, please contact site staff »

Font Conversion in Tamil

Translation news in Indonesien

Trados Studio 2022 Freelance
The leading translation software used by over 270,000 translators.

Designed with your feedback in mind, Trados Studio 2022 delivers an unrivalled, powerful desktop and cloud solution, empowering you to work in the most efficient and cost-effective way.

More info »
LinguaCore
AI Translation at Your Fingertips

The underlying LLM technology of LinguaCore offers AI translations of unprecedented quality. Quick and simple. Add a human linguistic review at the end for expert-level quality at a fraction of the cost and time.

More info »